சென்னை அண்ணா பல்கலை.யில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலை.யின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்பு
நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்ட மாற்றம், மாநில கல்விக்கொள்கை உள்ளிட்டவை பற்றி விவாதம்