இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன், தேவர் குருபூஜையை நடக்க இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தவுரவு பிறப்பிக்கப்படுகிறது என ஆட்சியர் அறிவிப்பு.
பரமக்குடியில் வரும் செப்.11ம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை நடைபெற இருக்கிறது. இதேபோன்று அடுத்த மாதம் அக்.30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை நடைபெற இருக்கிறது.