தமிழகத்தில் இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு
செப்.11 முதல் 13 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.