சென்னையில் காய்ச்சலால் ஒரேநாளில் 100 குழந்தைகள் அனுமதி. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதி. அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றது.
