மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும்காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில்
அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும்.
தென் மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது
நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாதையில் பயணிப்போம் – முதல்வர் ஸ்டாலின்