நீதிமன்றம் தடைவிதிக்காத படி ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வரும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி . நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும். நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவிற்கு விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
