மதுரை:
அதிமுக பொது குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு குறித்து கேள்விக்கு??
அது நீதிபதியின் தீர்ப்பில் தான் உள்ளது என்று கூறினார்.
வ உ சிதம்பரனாரின் இல்லம் பராமரிப்பின்றி கிடைக்கின்றது குறித்த கேள்விக்கு??
இந்த கேள்வியை ஆளும் கட்சியின் அமைச்சர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறினார்.
புதுமைப் பெண் திட்டம் குறித்த கேள்விக்கு??
நீடோடி வாழ்க என்று கூறினார்..