மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர்.
பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள் வாழ்வில், விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மாணவ மாணவிகள், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்கள்.
அதன்படி கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுருள் வால்வீசியும், சிலம்பம் சுழற்றியவாறு மாணவ மாணவிகள் மிதிவண்டி ஓட்டி சாதனை புரிந்தனர்.