வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல்லில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்
தமிழகத்தில் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும், சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை அரிமனத்தில் 10, வடபுதுப்பட்டு, குமாரபாளையத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவானது – வானிலை மையம்