சீருடை பணியாளர்களுக்கு பதக்கம்!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு. அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, தீயணைப்புப்படையினர் உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கம். காவல்துறையில் 100, தீயணைப்பு துறையில் 8, சிறைத்துறையில் 10, ஊர்க்காவல்படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும்.