டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30 % இடங்களை எடுத்து வைக்கக் கூடாது,
மெட்ரிக் அடிப்படையில் இரு பாலருக்கும் ஒதுக்கும் போது தனியாக பெண்களுக்கு வழங்க அவசியம் இல்லை,
100% இடங்களையும் மெட்ரிக் அடிப்படையிலேயே ஒதுக்க வேண்டும், பெண்களுக்கான ஒதுக்கீடு வெர்ட்டிகல் முறையில் கடைபிடிக்கப்படுகிறது,
இட ஒதுக்கீட்டை செங்குத்து முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.