எஸ். பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
எதிர்க்கட்சியினர் மீது பொய்ப் புகார் புனைந்து, பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஒருசில சுயநல சக்திகளோடு இணைந்து அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை
சட்டரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எடப்பாடி பழனிச்சாமி
